
Feminist Tales from Singapore, Malaysia & India இந்திய பெண்ணிய கதைகள்: சிங்கப்பூர், மலேசிய, இந்திய பார்வைகள்
18 Nov 2023 (Sat)Date and Time
18 Nov 2023 : 20:00 - 21:30
Location / Links
The Arts House, Screening Room
Event Details
Writing and translating stories focused on Indian women across India, Malaysia, and Singapore, these writers shed light on oppressive structures that hinder women from claiming their rightful equal status in society. How are Indian feminine archetypes across these countries varied, and where do they share similarities? Join this bilingual conversation about how writing can be used as resistance against social injustices to Indian women in these speakers' countries.
This conversation will be conducted in English with Tamil interpretation and includes a Q&A session. Audience members can feel free to speak in either English or Tamil.
சிங்கப்பூர், மலேசியா, இந்தியாவைச் சேர்ந்த எழுத்தாளர்களும் மொழிபெயர்ப்பாளரும் இந்த அமர்வில் உரையாற்றவிருக்கின்றனர்.
இம்மூன்று நாடுகளில் வாழும் இந்தியப் பெண்கள் சந்திக்கும் சவால்களை, இவர்கள் மூவரும் தங்கள் படைப்புகளில் எவ்வாறு வெளிச்சமிட்டுக் காட்டுகின்றனர்? இந்தியப் பெண் என்பவள் இச்சமூகங்களில் எவ்வாறு சித்தரிக்கப்படுகிறாள்—அவளுக்கான கட்டமைப்புகளும், அவற்றின் ஒற்றுமை-வேற்றுமைகளும் யாவை? எழுத்தானது சமூக அநீதிகளுக்கு எதிர்வினையாக எப்படிச் செயல்படக்கூடும் என்பதை இந்தக் கலந்துரையாடலின் வழி தெரிந்துகொள்ளுங்கள்.
ஆங்கிலத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சி, நேரடி தமிழ் மொழிபெயர்ப்புடன் இணைந்து வழங்கப்படும். கேள்வி பதில் அங்கத்தில் பார்வையாளர்கள் ஆங்கிலம் அல்லது தமிழில் உரையாடலாம்.
Admission Rule
Events That Match Your Vibe
Editor's Top Picks
Be The First To Catch the Hottest Events
Why settle for the ordinary?
Don't wait in line. Get the newest and hottest event updates sent to you!